Action completed successfully!

நன்கொடை அளிப்பது ஏன் அவசியம்?

Why Your Donation Matters

அகில இந்திய குருமன்ஸ் பழங்குடி மக்கள் நல அறக்கட்டளை, தமிழகம் மற்றும் அண்டை மாநிலங்களில் வாழும் தொன்மையான குறும்பர் சமுதாய மக்களின் கல்வி, வாழ்வியல், கலை, மொழி, தொல்லியல் நடுக்கற்கள் மற்றும் கலாச்சார பாதுகாப்பிற்காக அர்ப்பணிப்புடன் செயலாற்றி வருகிறது. நீங்கள் வழங்கும் ஒவ்வொரு சிறு உதவியும் நமது சமுதாயத்தின் விடியலுக்கு மிகப்பெரிய பலமாகும்.

உங்கள் நன்கொடை செயல்படுத்தும் திட்டங்கள்:

மாணவர் கல்வி உதவித்தொகை
ஏழை மாணவர்களின் உயர்கல்வி, பள்ளி கட்டணம் மற்றும் போட்டித் தேர்வு பயிற்சி புத்தகங்கள் வழங்கப்படுகிறது.
கோவில்கள் & நடுக்கற்கள் மீட்பு
சிதைந்து கிடக்கும் குலதெய்வ திருக்கோவில்கள், வீரக்கல், நடுக்கற்களை ஆவணப்படுத்தி புனரமைத்தல்.
மூத்தோர் மருத்துவ உதவி
முதியோர் மற்றும் பொருளாதாரத்தில் பின்தங்கிய ஏழைகளுக்கு அவசர மருத்துவ சிகிச்சை உதவி.
கம்பளி நெசவு & கலைகள் பாதுகாப்பு
சேவையாட்டம், கொம்பு-தப்பு வாத்தியம், கம்பளி ஆடை நெசவு செய்யும் கலைஞர்களுக்கு நிதியுதவி.
நம் எதிர்கால திட்டங்கள்
(Trust Future Vision & Strategic Projects)
குருமுன்ஸ் கலாச்சார ஆய்வு மையம்
(Research & Documentation Center)
பழங்குடி அருங்காட்சியகம்
(Tribal Museum)
கலை மற்றும் பயிற்சி மையம்
(Arts & Training Center)
இளம் குருமுன்ஸ் திட்டம்
(Youth Development Program)
பாரம்பரிய கலைஞர்களுக்கு உதவித்தொகை
(Support for Traditional Artists)
டிஜிட்டல் காப்பகம் & இணையதளம்
(Digital Archive & Website)
வெளிப்படைத்தன்மை & ரசீது: நீங்கள் நன்கொடை செலுத்தியதும், UTR / குறிப்பு எண் மற்றும் செலுத்திய ரசீதை பதிவேற்றினால், நிர்வாகி சரிபார்த்து உங்களின் அதிகாரப்பூர்வ நன்கொடை ரசீது (E-Receipt) வழங்கப்படும்.

நன்கொடை வழங்குங்கள்

Make a Donation

நம் கலாச்சாரத்தை காப்பதற்கு உங்கள் ஆதரவு தேவை. உங்கள் சிறிய உதவி பெரிய மாற்றத்தை உருவாக்கும்.

15 நாட்களுக்கான சிறப்பு நோக்கம் சுழற்சி முறை
நமது இனத்தில் பிறந்த ஒரு மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்கு நன்கொடை வழங்கியதற்கு நன்றி
வங்கி கணக்கு விவரங்கள் (Bank Details):
வங்கி பெயர்: State Bank of India கணக்கு எண்: 1234567890 IFSC Code: SBIN0001234 கிளை: தர்மபுரி