அதிகாரப்பூர்வ டிஜிட்டல் அட்டை (Official Digital ID)
அகில இந்திய குருமன்ஸ் பழங்குடி மக்கள் நல அறக்கட்டளை
எங்கள் அமைப்பின் அங்கீகரிக்கப்பட்ட உறுப்பினர்களுக்கு வழங்கும் அதிகாரப்பூர்வ டிஜிட்டல் உறுப்பினர் அடையாள அட்டை. கல்வி, வேலைவாய்ப்பு மற்றும் அனைத்து அரசு சலுகைகளுக்கும் உரிய சான்றாகும்.
- தனித்துவமான உறுப்பினர் எண் (Unique AGKNW ID Code)
- QR Code சரிபார்ப்பு அம்சம் (Quick QR Verification)
- உடனடி PDF பதிவிறக்கம் & அச்சிடும் வசதி
வரலாறு & ஆவணக் காப்பகம் (History & Document Archive)
அனைத்து ஆவணங்களும்Our Mission
"குருமுன்ஸ் மக்களின் வரலாறு, மொழி,பாரம்பரியம், கலை, வழிபாடு, வாழ்வியல் ஆகியவற்றை ஆவணப்படுத்தி, பாதுகாத்து, அடுத்த தலைமுறைக்கு கொண்டு செல்வது."
Know More
எங்கள் அமைப்பின் முகநூல் பக்கத்தில் இணைந்து சமுதாய முக்கிய செய்திகள் மற்றும் நிகழ்வுகளை அறிந்து கொள்ளவும்.